வேலூர்,நவ.12-பேரணாம்பட்டு நகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள மோகன் குமாருக்கு வழக்கறிஞரும், நகர மன்ற உறுப்பினருமான சி.அப்துல் ஹமீது சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். அவருடன் பேரணாம்பட்டு நகர திமுக செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான ஆலியார் ஜூபேர் அகமது உள்ளார்.