Release Date : ௦8 அக்டோபர் 2௦25
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஏடிஎஸ்பி நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
www.anandabhaskar.com