Release Date : ௦8 அக்டோபர் 2௦25
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அலுவலர்களின் பணித்திறனாய்வுக் கூட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அலுவலர்களின் பணித்திறனாய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் சி.வி.கணேசன், அன்பில்மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டனர்.
www.anandabhaskar.com