Release Date : ௦8 அக்டோபர் 2௦25
தீபாவளி பண்டிகை நலத்திட்டங்கள்
கோவையில் இந்திய ஜனநாயக கட்சி சார்பாக தீபாவளி பண்டிகை நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. புத்தாடைகள், மாணவர்களுக்கு சைக்கிள்களை இணைப் பொதுச்செயலாளர் லீனாரோஸ் மார்ட்டின் வழங்கினார்.
www.anandabhaskar.com