Release Date : 12 நவம்பர் 2௦25
வளரிளம் பருவ பெண் குழந்தைகளுக்கு சுகாதார விழிப்புணர்வு பயிற்சி
சோனாலிகா ஆரோக்கியம் திட்டத்தின் மூலம் 35 வளரிளம் பருவ பெண் குழந்தைகளுக்கு சுகாதார விழிப்புணர்வு பயிற்சி மற்றும் சுகாதார பெட்டகம் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் ஏகம் அறக்கட்டளையின் பயிற்றுனர் சரஸ்வதி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வு பயிற்சி வளரிளம் பருவ பெண் குழந்தைகளுக்கு வழங்கினார்கள். இந்த திட்டமானது ஏகம் அறக்கட்டளை மூலம் எல்.கே.பி நகர் பள்ளியில் நடைபெற்றது.
www.anandabhaskar.com