Release Date : 11 நவம்பர் 2௦25
வாக்காளர் பட்டியல் (SIR-2025 ) சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து காணொளி காட்சி
திருவண்ணாமலை நவம்பர் -11 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற வாக்காளர் பட்டியல் (SIR-2025 ) சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து காணொளி காட்சி வாயிலாக அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஆலோசனை வழங்கினார்.அதில் மாண்புமிகு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவர்கள் பங்கேற்றார். தமிழ்நாடு பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
www.anandabhaskar.com