Release Date : 11 நவம்பர் 2௦25
பேர்ணாம்பட்டு நகராட்சி ஆணையருக்கு நகர மன்ற துணைத் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்து!
வேலூர்,நவ.12-பேரணாம்பட்டு நகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள மோகன் குமாருக்கு வழக்கறிஞரும், நகர மன்ற உறுப்பினருமான சி.அப்துல் ஹமீது சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். அவருடன் பேரணாம்பட்டு நகர திமுக செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான ஆலியார் ஜூபேர் அகமது உள்ளார்.
www.anandabhaskar.com