Release Date : 11 நவம்பர் 2௦25
குரு யோக தட்சிணாமூர்த்தி சிறப்பு வழிபாடு.....
திருவண்ணாமலை மாவட்டம் நவம்பர்- 11 துரிஞ்சாபுரம் ஒன்றியம் வேடந்தவாடி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வேதநாத ஈஸ்வரர் கோயிலில் குரு யோக தட்சிணாமூர்த்திக்கு ராமன் ஐயர் அவர்களால் பால், தயிர்,சந்தனம், பன்னீர், இளநீர்,தேன், வெட்டிவேர் எண்ணற்ற வாசனை திரவங்களைக் கொண்டு இன்று சிறப்பு அபிஷேகங்கள், வண்ணமலர் மாலைகளால் அலங்கரித்து பிரசாதம் நெய்வேத்தியங்களுடன் மஹா தீபாரதனை நடைபெற்றது. குரு யோக தட்சிணாமூர்த்தியை வேண்டி அருள் பெற்றனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டது தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.
www.anandabhaskar.com