Release Date : ௦8 நவம்பர் 2௦25
சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று வினியோகம் செய்து வருவதை ஆய்வு
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா அவர்கள் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆற்காடு நகராட்சியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று வினியோகம் செய்து வருவதை ஆய்வு செய்தார்கள் வட்டாட்சியர் மகாலட்சுமி ஆணையாளர் சுரேஷ் குமார் மற்றும் பலர் உள்ளனர்
www.anandabhaskar.com