Release Date : ௦8 நவம்பர் 2௦25
வீரபத்திரர் ராஜகுல பேரவையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன எழுச்சி பாடல் வெளியீட்டு விழா
வீரபத்திரர் ராஜகுல பேரவையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன எழுச்சி பாடல் வெளியீட்டு விழாகடந்த (23-10-25) வியாழக்கிழமை சென்னை எழும்பூர் அசோகா ஹோட்டல் அரிகந்த் மகாஹாலில் நிறுவனத் தலைவர் தா.வசந்தன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது முன்னாள் அரசவை கவிஞர் திரைப்பட பாடலாசிரியர் சு.முத்துலிங்கம் அவர்கள் கவிஞர் ஜெ.ம. புதுயுகம் எழுதிய.. நீ வாளேந்திய குடிடா... இனியொரு விடியல் செய்வோம் எனும் இன எழுச்சி பாடல்களை வெளியீட்டு சிறப்புரையாற்றினார் நிகழ்வில் ஓய்வு பெற்ற காவல் துணை ஆணையர் இன்பசேகரன் மறைந்த வி.கே.டி.பாலன் அவர்களின் மகன் ஸ்ரீஹரன் பாலன் தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர் சங்கத் தலைவர் தமிழமுதன் முதன்மைச் செயலாளர் வி எம் டி தமிழ்ச்செல்வன் துணை பொதுச்செயலாளர் மேனா குமார் மற்றும் வீரபத்திரர் ராஜகுல பேரவையின் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ராஜபாண்டி நன்றி கூறினார்.
www.anandabhaskar.com