Release Date : 28 அக்டோபர் 2௦25
ஜூனியர் ஆண்கள், பெண்கள் கபடி போட்டி
எவரெஸ்ட் கேம்ஸ் கிளப் மற்றும் வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் இணைந்து ஜூனியர் ஆண்கள், பெண்கள் கபடி போட்டியை இரண்டு நாட்கள் குடியாத்தம் பவன் உள்விளையாட்டு அரங்கத்தில் மின்னொளியில் நடத்தியது.
www.anandabhaskar.com