Release Date : 27 அக்டோபர் 2௦25
பேராசிரியர் அ.சகாதேவன் அவர்களுக்கு "பல்துறை வித்தகர்"விருது
சேலம் மகிழம் தமிழ்ச்சங்கம் சார்பில் புதுக்கோட்டை பேராசிரியர் அ.சகாதேவன் அவர்களுக்கு "பல்துறை வித்தகர்"விருது வழங்கப்பட்டது.
www.anandabhaskar.com