Release Date : 25 அக்டோபர் 2௦25
ஊஞ்சல் உற்சவம்
தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடி V.P. கோவில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி ஶ்ரீ அலமேலு மங்கா ஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேஸப் பெருமாளுக்கு வருகிற (31.10.2025) ஆங்கில மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு காலை திருமஞ்சனமும், மாலை 7 மணி அளவில் ஸ்ரீ அலமேலு மங்கை தாயார் உள்புறப்பாடு மற்றும் ஊஞ்சல் சேவை சிறப்பாக நடைபெற்ற உள்ளது.அனைவரும் வருக! எம்பெருமான் அருள் பெறுக!!நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் திரு.B.S. சேஷாத்திரி அவர்கள், ஸ்ரீ அலமேலு மங்கை தாயார் ஊஞ்சல் சேவை குழு மற்றும் உபயதார்கள் செய்து வருகின்றனர்.செய்தி: *தேனே T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்*
www.anandabhaskar.com