
புதன், 12 நவம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : 11 அக்டோபர் 2௦25
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வடமலம்பட்டி கிராமத்தில் சர்வலிங்கேசுவரர் ஆலயத்தில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு குபேரவிநாயகப் பெருமானுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Write your opinion