சங்கடஹர சதுர்த்தி பூஜை, கிருத்திகை வழிபாடு....
திருச்சி மாவட்டம் முசிறி அக்டோபர் -11 ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அமைந்திருக்கும் இன்று வெள்ளிக்கிழமை ஸ்ரீ வாசவி அம்மனுக்கும், விநாயகப் பெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் வண்ணமலர் மாலைகளால், அருகம்புல் மாலைகளால் அலங்கரித்து பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் தீபாரதனையும் நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்தார்கள் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

புதன், 12 நவம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : 11 அக்டோபர் 2௦25

Write your opinion