தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருட்தந்தை ஜோ. அருண் அவர்கள் தலைமையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கூட்டம் சிறுபான்மையர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால் , ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே எல் ஈஸ்வரப்பன் , தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையம் உறுப்பினர் நாகூர் ஆஹா நஜிமுதீன் , பிரவீன் குமார் டாட்டியா, ராஜேந்திர பிரசாத் , முகமது ரஃபி,. வசந்த் , மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் , துணை இயக்குனர் சிறுபான்மையினர் நலத்துறை ஷர்மிலி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மீனா, மற்றும் பலர் உள்ளனர்

புதன், 12 நவம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : 1௦ அக்டோபர் 2௦25

Write your opinion