திருவண்ணாமலை மாவட்டம் நவம்பர்- 11
ஆர்ய வைஸ்ய மகா சபாவின் முதல் செயற்குழ கூட்டம் நேற்று சாத்தனூர் அணையில் மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட 13 ஊர் ஆர்ய வைஸ்ய மகா சபா நிர்வாகிகள் மாவட்டத்தில் உள்ள மாநில திட்ட தலைவர்கள் மற்றும் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள். 13 ஊர் தலைவர்கள் தங்களுடைய ஊர் மகா சபா நடவடிக்கைகள் எடுத்து பேசினார்கள். மாநில திட்ட தலைவர், அன்னதான கமிட்டி தலைவர் தங்களின் திட்ட செயல்பாடுகளை விளக்கி பேசினார்கள். முன்னாள் மாவட்ட தலைவர் வாழ்த்துக்களையும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்கள். மேலும் தானிப்பாடி, ராயண்டபுரம், சாத்தனூர், தண்டராம்பட்டு ஆகிய 4 ஊர் ஆர்ய வைஸ்ய மகா சபாவினரால் இவ்விழாவினை ஏற்பாடு செய்து மதிய உணவு வழங்கினார்கள். இவர்களுக்கு மாவட்ட மகா சார்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.
தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.

புதன், 12 நவம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : 11 நவம்பர் 2௦25

Write your opinion