புதன், 12 நவம்பர் 2௦25
AnandaBhaskar.com

தஞ்சை மாவட்ட 5 வது மாநாடு பேரணி பொதுக்கூட்டம்

anandabhaskar
anandabhaskar
Date : ௦7 நவம்பர் 2௦25 | Print View

தஞ்சை மாவட்ட 5 வது மாநாடு பேரணி பொதுக்கூட்டம்

60% ஊணம் உள்ளவர்களுக்கு மட்டுமே மாதாந்திர உதவித்தொகை என்பதை

மாற்றி 40% ஊணம் இருந்தாலே உதவித்தொகை பெறலாம் என்ற அரசானை வந்ததும்...

ரூ.1000/- உதவித்தொகை என்பதை ரூ.1500/- ஆக உயர்த்திட போராடி வெற்றிகண்டதும் நமது சங்கமே!

இப்படி தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட போராடி வரும் நமது சங்கத்தின்

தஞ்சை மாவட்ட 5-வது மாநாடு பேரணி - பொதுக்கூட்டம்

நாள்:8.11.2025, மாலை 3.00 மணி - பேரணி துவங்கும் இடம் : மணிக்கூண்டு பட்டுக்கோட்டை. பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் : தோழர்.தே.லெட்சுமணன் நினைவு மேடை (பஜார் பள்ளிக்கூடம் அருகில்) தலைமை : T.கஸ்தூரி மாவட்ட தலைவர் வரவேற்புரை: N.குமார் ஒன்றிய செயலாளர்

சிறப்புரை: தோழர் பா.ஜான்சிராணி மாநில பொதுச்செயலாளர் V.ராதாகிருஷ்ணன் மாநில துணைத் தலைவர் பி.எம்.இளங்கோவன் மாவட்ட செயலாளர் பழ.அன்புமணி மாவட்ட துணைத் தலைவர் K.மோகன் மாவட்ட பொருளாளர்

A.மேனகா மாவட்ட துணைத் தலைவர் C.ராஜன் மாவட்ட துணைச்செயலாளர் C.A.சந்திரபிரகாஷ் மாவட்ட துணைச்செயலாளர் கோவி.ராதிகா மாவட்ட துணைச்செயலாளர் G.சரவணன் மாவட்ட துணைச் செயலாளர் A.சாமியப்பன் மாவட்ட துணைச்செயலாளர் நன்றியுரை : S.மணிகண்டன் ஒன்றிய தலைவர் - G.மாரிமுத்தான் ஒன்றிய பொருளாளர் மற்றும் மாவட்டக்குழு, ஒன்றியக்குழு, கிளை நிர்வாகிகள்

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றித்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், தஞ்சாவூர் மாவட்டம். 

குறிப்பு : எதிர்வரும் 11.11.2025 அன்று காலை 10.00 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (ஆந்திர அரசை போன்று) தமிழகத்திலும் உதவித்தொகை உயர்த்தி வழங்கிட கேட்டு மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறும்.

செய்தி: *தேனே T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்*

Write your opinion

AnandaBhaskar.com

புதன், 12 நவம்பர் 2௦25

தஞ்சை மாவட்ட 5 வது மாநாடு பேரணி பொதுக்கூட்டம்

ரிலீஸ் வயர் : ௦7 நவம்பர் 2௦25

featured Image

Welcome to AnandaBhaskar
www.anandabhaskar.com