புதன், 12 நவம்பர் 2௦25
AnandaBhaskar.com

கோலி, ரோகித்தை வெளியே அனுப்ப பார்க்கிறார்.. கம்பீர் வந்ததில் இருந்து பிரச்சினை தான்-மனோஜ் திவாரி

anandabhaskar
anandabhaskar
Date : ௦7 அக்டோபர் 2௦25 | Print View

கோலி, ரோகித்தை வெளியே அனுப்ப பார்க்கிறார்.. கம்பீர் வந்ததில் இருந்து பிரச்சினை தான்-மனோஜ் திவாரி

மும்பை: இந்திய அணியில் உள்ள சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை நீக்கும் முயற்சியில் பயிற்சியாளர் கம்பீர் ஈடுபடுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கடுமையாக சாடியுள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் இந்திய அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை அணியை விட்டு நீக்க முயற்சி நடப்பதாக பல முன்னாள் வீரர்கள் சாடியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனோஜ் திவாரி, தற்போது இருக்கும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் மற்றும் மற்ற நிர்வாகிகளை விட அஸ்வின் ரோகித் சர்மா விராட் கோலி ஆகியோர் பல சாதனைகளை படைத்திருக்கிறார்கள்.

இந்த பயிற்சியாளரை விட இவர்கள் அனைவரும் பல கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி அனுபவத்தை பெற்றிருக்கிறார்கள். எனவே பயிற்சியாளர் சொல்லும் விஷயத்திற்கு கேள்வி கேட்கும் தகுதி, இந்த சீனியர் வீரர்களுக்கு இருக்கிறது பயிற்சியாளர் ஒன்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளாமல் மறுப்பு தெரிவிக்கும் அனுபவமும் இந்த சீனியர் வீரர்களுக்கு இருக்கிறது.

Write your opinion

AnandaBhaskar.com

புதன், 12 நவம்பர் 2௦25

கோலி, ரோகித்தை வெளியே அனுப்ப பார்க்கிறார்.. கம்பீர் வந்ததில் இருந்து பிரச்சினை தான்-மனோஜ் திவாரி

ரிலீஸ் வயர் : ௦7 அக்டோபர் 2௦25

featured Image

மும்பை: இந்திய அணியில் உள்ள சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை நீக்கும் முயற்சியில் பயிற்சியாளர் கம்பீர் ஈடுபடுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கடுமையாக சாடியுள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் இந்திய அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை அணியை விட்டு நீக்க முயற்சி நடப்பதாக பல முன்னாள் வீரர்கள் சாடியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனோஜ் திவாரி, தற்போது இருக்கும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் மற்றும் மற்ற நிர்வாகிகளை விட அஸ்வின் ரோகித் சர்மா விராட் கோலி ஆகியோர் பல சாதனைகளை படைத்திருக்கிறார்கள்.

இந்த பயிற்சியாளரை விட இவர்கள் அனைவரும் பல கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி அனுபவத்தை பெற்றிருக்கிறார்கள். எனவே பயிற்சியாளர் சொல்லும் விஷயத்திற்கு கேள்வி கேட்கும் தகுதி, இந்த சீனியர் வீரர்களுக்கு இருக்கிறது பயிற்சியாளர் ஒன்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளாமல் மறுப்பு தெரிவிக்கும் அனுபவமும் இந்த சீனியர் வீரர்களுக்கு இருக்கிறது.

AnandaBhaskar.com

Welcome to AnandaBhaskar
www.anandabhaskar.com