புதன், 12 நவம்பர் 2௦25
AnandaBhaskar.com

பள்ளிக்கல்வித் துறை சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான செஞ்சிலுவைச் சங்க முகாம்

anandabhaskar
anandabhaskar
Date : ௦5 நவம்பர் 2௦25 | Print View

பள்ளிக்கல்வித் துறை சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான செஞ்சிலுவைச் சங்க முகாம்

பள்ளிக்கல்வித் துறை சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான செஞ்சிலுவைச் சங்க முகாம் திருச்சி இந்திரா கணேசன் கல்லூரியில் மூன்று நாள் வெகு சிறப்பாக நடைபெற்றது . இதில் மெட்ரிக் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான போட்டிகளில் திருச்சி எக்விடாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மௌன மொழி நாடகத்தில் மாவட்ட அளவில் மூன்றாம் பரிசினை வென்றனர். அவர்களைப் பாராட்டி முகாமின் சிறப்பு விருந்தினர் சான்றிதழ்களை வழங்கினார் .

Write your opinion

AnandaBhaskar.com

புதன், 12 நவம்பர் 2௦25

பள்ளிக்கல்வித் துறை சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான செஞ்சிலுவைச் சங்க முகாம்

ரிலீஸ் வயர் : ௦5 நவம்பர் 2௦25

featured Image

பள்ளிக்கல்வித் துறை சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான செஞ்சிலுவைச் சங்க முகாம் திருச்சி இந்திரா கணேசன் கல்லூரியில் மூன்று நாள் வெகு சிறப்பாக நடைபெற்றது . இதில் மெட்ரிக் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான போட்டிகளில் திருச்சி எக்விடாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மௌன மொழி நாடகத்தில் மாவட்ட அளவில் மூன்றாம் பரிசினை வென்றனர். அவர்களைப் பாராட்டி முகாமின் சிறப்பு விருந்தினர் சான்றிதழ்களை வழங்கினார் .

AnandaBhaskar.com

Welcome to AnandaBhaskar
www.anandabhaskar.com