புதன், 12 நவம்பர் 2௦25
AnandaBhaskar.com

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

anandabhaskar
anandabhaskar
Date : ௦4 நவம்பர் 2௦25 | Print View

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  திரு.ஆர். காந்தி, அவர்கள்  நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.எஸ். ஜெகத்ரட்சகன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர்.வினோத்காந்திமற்றும்மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரபு கஜேந்திரன் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.

Write your opinion

AnandaBhaskar.com

புதன், 12 நவம்பர் 2௦25

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

ரிலீஸ் வயர் : ௦4 நவம்பர் 2௦25

featured Image

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  திரு.ஆர். காந்தி, அவர்கள்  நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.எஸ். ஜெகத்ரட்சகன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர்.வினோத்காந்திமற்றும்மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரபு கஜேந்திரன் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.

AnandaBhaskar.com

Welcome to AnandaBhaskar
www.anandabhaskar.com