கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 20 வது,23 வது வார்டு பகுதியில்,
அதிமுக கவுன்சிலர் கணேச ராஜா மற்றும் கனகவல்லி தேசிங்கு தலைமையில் வார்டு பொதுமக்களுடன் குறைகள் குறித்து மனுக்கள் வழங்கும் போராட்டம் நடைபெற்றது இதில் தமிழக அரசு சார்பில் வார்டு அளவிலான கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது மேலும் 20 மற்றும் 23 வது வார்டுகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக அதிமுக கவுன்சிலர்கள் அளித்த எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை என்றும், அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்றும் இந்தப் பகுதியில் சாலை, குடிநீர், வடிகால், மின்விளக்கு, இலவச பட்டா மற்றும் அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன மேலும் ஆளும் திமுக அரசின் சார்பில் நடைபெறவுள்ள இந்த கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்கும் வகையில், 20 வது 23 வது வார்டு பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் வழங்கினார்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நகர கழக செயலாளர் துரை ஒன்றிய கழக செயலாளர் மணிராஜ் மற்றும் வார்டு பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

புதன், 12 நவம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : 28 அக்டோபர் 2௦25

Write your opinion