..... திருச்சி மாவட்டம் முசிறி ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு ஐப்பசி மாதம் மஹா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் பால், தயிர்,சந்தனம், இளநீர், வெட்டிவேர், தேன், பஞ்சாமிர்தம் வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள், பல வண்ண மலர் மாலைகளால் அலங்கரித்து, அருகம்புல் மாலையாக அணிவித்து, ருத்ராட்சம் மாலையுடன், பிரசாதம், நெய் வேத்தியங்களுடன், வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விநாயகர் பெருமானை வேண்டி அருள் பெற்றனர் பிரசாதங்களும் வழங்கப்பட்டது தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை