திருவண்ணாமலை நவம்பர் -12 மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்து உயர்திரு. மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் இ. ஆ. ப. அவர்கள் இளம் நுகர்வோர்களுக்கு புத்தாக்க பயிற்சி துவக்கி வைத்தார். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.